Friday, August 24, 2007

இப்ப ஏன் ஒரு குரங்கும் மனுசனாக மாட்டேங்க்குது?

பொதுவாக எந்த படைப்புவாதியும் எழுப்பும் ஒரு நாடகமேடை வசன கேள்வி இது. "மனுசன் குரங்குலருந்து வந்தான்னா ஏன் இப்ப ஒரு குரங்கும் மனுசனாக மாட்டேங்குது?" இந்த கேள்விக்கான விடை: அத்தகைய பரிணாம மாற்றங்கள் என்பது பல இலட்சம் ஆண்டுகள் எடுக்கும் அல்லது குறைந்த பட்சம் பல பத்தாயிரம் ஆண்டுகள் எடுக்கலாம்.ஆனால் சிம்பன்ஸிகளின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகள் இந்த பரிணாம மாற்றங்களை தெளிவாக பதிவு செய்கின்ன்றன. கீழே அத்தகையதோர் பரிணாம மாற்றங்கள் குறித்த பவர் பாயிண்ட் ஷோவினை 'தி சயிண்டிஸ்ட்' பத்திரிகையில் அண்மையில் வந்ததோர் கட்டுரை மற்றும் மல்டிமீடியா ஷோ ஆகியவற்றின் அடிப்படையில் தமிழில் உருவாக்கியுள்ளேன். தரவிறக்கம் செய்து பார்க்கவும்.
சிம்பன்ஸிகளுக்கு கலாச்சாரம் உண்டா?