Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts
Thursday, July 19, 2007
பரிணாம அறிவியல்: ஒரு கண்ணோட்டம்
இந்த வலைப்பதிவு பரிணாம அறிவியல் செய்திகளை அளிப்பதற்காகவும், படைப்புவாதிகள் (creationists) மற்றும் நுண்ணறிவு செயல்பாட்டுவாதிகள் (Intelligent Design- supporters) ஆகியவர்களது தவறுகளை சுட்டிக்காட்டவும் மற்றும் பரிணாம அறிவியல் குறித்த கட்டுரைகளை அளிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் அறிவியல் பரப்பிடவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை உருவாக்கவும் கூட இந்த வலைப்பதிவு பயன்படும் என நம்புகிறேன். தமிழ் அன்பர்கள் இந்த அறிவியல் பரப்பும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)